in

தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் மணிரத்தினம்


Watch – YouTube Click

தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் மணிரத்தினம்

 

நடிகர் Prabas நடிக்கும் Spirit திரைப்படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோன் நீக்கப்பட்டார்.

அவர் மீது படத்தின் இயக்குனர் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில் அது குறித்து இயக்குனர் மணிரத்தினத்திடம் ThugLife ஆடியோ நிகழ்வின் போது நிருபர்கள் கேட்டதற்கு அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதாக கூறியிருக்கிறார்.

மேலும் படத்தில் லாபம் கேட்டு இருக்கிறார் இது ஒதுவராததால் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார் இது அவரது நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன் அவரின் கோரிக்கையை மதிக்க வேண்டும் குழந்தையை பராமரிப்பதற்காக எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என்பது கூறியது நியாயமே இயக்குனர் இதனை கருத்தில் கொள்ள கொள்வது அவசியம். இதற்கு இயக்குனர் ஒத்து வரவில்லை என்பதால் அவர் படத்திலிருந்து நீங்கிவிடார்.

பெண்கள் தங்களுக்கு தேவையானதை கேட்டு பெறுவது நல்லது என்று நான் நினைக்கிறேன் என்று தீபிகா படுகோனுக்கு ஆதரவாக மணிரத்தினம் பேசினார்.

What do you think?

ThugLife..வால் ஜனநாயகனுக்கு வந்த குடைச்சல்

ஆதாரத்தை காட்டிய கல்யாண் மாஸ்டர்… அடித்ததை ஒப்புக்கொண்ட  தினேஷ் மாஸ்டர்