விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு
தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான விஜய் தேவரகொண்டா வெளியிட்ட இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருகிறது’.
இவர் தற்போது கிங்டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
வரும் ஜூலை 4ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா …வின் அம்மா நாம் வெளியே எங்காவது போகலாம் என்று Whatsapp Msg செய்திருக்கிறார்.
அதற்கு விஜய் ஓகே என்று Msg போட்டு குடும்பதுடன் வெளியே சென்றிருக்கிறார்.
நாங்கள் குடும்பமாக வெளியே சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது அனைவரும் வேலை என்று ஓடுவதால் வாழ்க்கையை மறந்து வாழ்கிறோம், நாங்கள் நேற்று இரவு மிகவும் மகிழ்ச்சியாக இரவை கழித்தோம்.
உங்கள் பெற்றோருடன் உங்கள் நேரத்தை செலவழிக்க மறந்து விடாதீர்கள் அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள் அவர்களை கட்டிப்பிடியுங்கள் முத்தம் கொடுங்கள் அவர்கள் மீது பாசம் செலுத்துங்கள் என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.


