நாமக்கல் மோகனூரில் மாசி மாத பெர்ணமி தினம் காமாட்சி அம்மனுக்கு 108 கலச பூஜை சுவாமி திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயம் உள்ளது இங்கு சித்திரை மாத பெர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சிஅம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் 108 கலசம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
அப்போது கோயிலில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஆஞ்சிநேயர், ஸ்ரீ வெங்கடாஜலபதி, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ நாக அம்மன், ஸ்ரீ துர்க்கை, நவகிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுஇதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வணங்கி சென்றனர்.
பின்னர் உற்சவ காமாட்சி அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்