பிரஸ் மீட் வைக்கிறாரா சங்கீதா? open talk!! விஜய்க்கு நெருக்கடி!!!???
சுமார் 26 வருஷ கால திருமண வாழ்க்கை.. கோலிவுட்டோட ‘கியூட்’ ஜோடின்னு சொல்லப்பட்ட விஜய் – சங்கீதா இப்போ பிரிஞ்சு இருக்குறது தான் ஒட்டுமொத்த தமிழகத்தோட ஹாட் டாபிக்.
இப்போ இந்த விவகாரத்துல சங்கீதா ஒரு அதிரடி முடிவை எடுக்கப்போறதா ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கு!லண்டன்ல இருந்து வந்து விஜய்யை கல்யாணம் பண்ணிக்கிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆனவங்க சங்கீதா. இவங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க. ஆனா, கடந்த சில வருஷங்களாவே இவங்க ரெண்டு பேருக்கும் இடையில சரி இல்லன்னு சொல்லப்பட்டு வந்த நிலையில்.
சங்கீதா போட்ட விவாகரத்து மனு (Divorce Petition) வெளியாகி ஷாக் கொடுத்தது. அதுல, **”விஜய்க்கு ஒரு நடிகையோட தொடர்பு இருக்கு.. அதைத் தட்டிக் கேட்டும் அவர் கேட்கல”**னு சங்கீதா ரொம்பவே வருத்தப்பட்டு சொல்லிருந்ததா தகவல்.
ஏற்கனவே மனக்கசப்புல இருந்த சங்கீதாவை, சமீபத்துல ஒரு கல்யாண விசேஷத்துக்கு விஜய் – த்ரிஷா ரெண்டு பேரும் ஜோடியா போன விஷயம் ரொம்பவே பாதிச்சிருக்காம். இது ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் பெரிய அதிர்ச்சியைத் தந்துச்சு. “பொதுவெளியில இப்படி ஓப்பனா த்ரிஷா கூட சுத்துறது சரியா?”னு பலரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க..
இதனால, இத்தனை நாள் அமைதியா இருந்த சங்கீதா, இப்போ தேர்தலுக்கு முன்னாடி நேரடியா செய்தியாளர்களைச் சந்திச்சு (Press Meet), தனக்கும் விஜய்க்கும் இடையில நடக்குற எல்லா உண்மைகளையும் பொதுவெளியில உடைக்கப்போறதா பேசிக்கிறாங்க. ஒருவேளை இது நடந்தா, அது விஜய்யோட அரசியல் பயணத்துக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியைத் தரும்னு எதிர்பார்க்கப்படுது.


