in

ஜகாத் பொருட்கள் & சிறப்பு தொகை

ஜகாத் பொருட்கள் & சிறப்பு தொகை

ஜகாத் பொருட்கள் & சிறப்பு தொகைஏழை ,எளிய ,மாற்றுத்திறனாளி , கணவனை இழந்தவர் , முதியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது

மதுரை , சர்வேயர் காலனி பகுதியில் யாதவர் பண்பாட்டு கழகத்தில் பீஸ் பவுண்டேஷன் & பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி சார்பாக இந்த வருடம் 2026 ரமலான் மாதம் ஜகாத் பொருட்கள் & சிறப்பு தொகை ஏழை ,எளிய ,மாற்றுத்திறனாளி , கணவனை இழந்தவர் , முதியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு நிறுவனர் முகமது பாரூக் ,

இன்று 500 க்கு மேற்பட்டவர்களுக்கு அரசி , மளிகை பொருட்கள் , சிறப்பு தொகை வழங்கினார் .மேலும் , கடந்த இரண்டு நாட்களாக மேலூர் சுற்று வட்டாரம், மற்றும் ராமநாதபுரம் தேவகோட்டை , புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் வழங்கப்பட்டது .

இந்த வருடம் 2000 எலி எளிய மக்களுக்கு வழங்குவது நோக்கமாகக் கொண்டுள்ளோம் மேலும் தீபாவளி பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கி வருவது  குறிப்பிடத்தக்கது.

What do you think?

புதுச்சேரி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் ஊழல்

கமுதியில் மது போதையில் தாறுமாறாக காரை ஒட்டி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு