in

ஜனநாயகன் படம் விரைவில் வெளிவரும்?. திருச்செந்தூர்ல நம்ம எஸ்கே! ‘பதில்.. குடும்பத்தோட சாமி தரிசனம்!


Watch – YouTube Click

 

சிவகார்த்திகேயன் நடிச்சு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன ‘பராசக்தி’ படம் 100 கோடி வசூல் பண்ணி மெகா ஹிட் அடிச்சிருக்கு.

இந்த சந்தோஷத்துல, எஸ்கே தன்னோட குடும்பத்தோட திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போய் நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்காரு. சாமி தரிசனம் முடிச்சுட்டு வெளிய வந்த எஸ்கே, ரொம்ப எதார்த்தமா சில விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டாரு: சினிமாவுக்கு வந்து 14 வருஷம் முடியறதை எல்லாரும் கொண்டாடுறாங்க.

ஆனா, ஒவ்வொரு வருஷம் அதிகமாகும்போதும் எனக்கு பொறுப்புதான் அதிகமாகுதுன்னு தோணுது. நிறைய கஷ்டங்கள், போராட்டங்கள் இருந்தாலும் மக்கள் கொடுக்கிற அன்புதான் என்னை இப்போ வரைக்கும் ஓட வைக்குது”னு எமோஷனலா பேசினாரு.

அடுத்த படத்துக்கான வேலைகள் போயிட்டு இருக்கு. டைரக்டர், புரொடியூசர் எல்லாம் லாக் ஆகிட்டாங்க. சீக்கிரமே அபிஷியல் அனௌன்ஸ்மென்ட் வரும்.

குழந்தையில இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் என்ஜாய் பண்ற மாதிரி ஒரு பக்காவான என்டர்டெய்னர் படமா அது இருக்கும்”னு ஒரு அதிரடி அப்டேட்டை கொடுத்திருக்காரு.

விஜய்யோட ‘ஜனநாயகன்’ எப்போ ரிலீஸ் ஆகும்?”னு நிருபர்கள் கேட்டப்போ, அவரோட ஸ்டைல்ல ஒரு சிரிப்பை உதிர்த்துட்டு, *”விரைவில் வெளியாகும்”*னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினாரு.


Watch – YouTube Click Shorts

What do you think?

சிம்புவோட அதிரடி பேட்டி! விஜய்க்காக ஆதரவாக நிப்பேன்.அஜித்தை பார்த்தது சந்தோஷம்!”

ஸ்ரீ லீலாவுக்கு கொடுத்த லவ் லெட்டர் ஹைதராபாத்தில் ஒரு கலகலப்பான சம்பவம்!