டா கோயிட் படத்தில் இருந்து ஏன் சுருதிஹாசன் விலகினார்
அறிமுக இயக்குநராக ஷானில் தியோ இயக்கும் டா கோயிட் படத்தில் அதிவி சேஷ் கதாநாயகனாகவும் மிருணாள்தாகூர் கதாநாயகியாகவும் நடிக்க அதிவி சேஷ் மற்றும் ஷானில் தியோ இணைந்து உருவாக்கிய இந்தகதை தெலுகு மற்றும் ஹிந்தி..யில் மெகா பட்ஜெட்டில் உருவாகிவருகிறது.
முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். பிறகு அந்த Project..டில் இருந்து அவர் விலகி விட்டார்.
சுருதிஹாசன் ..பற்றி பல விமர்சனங்கள் வரும் நிலையில் அதிவி சேஷ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
கூலி படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு டா கோயிட் படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்தில் இருந்து விலகிவிட்டார்.
மற்றவர்களின் யூகங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை..படத்தின் ஷூட்டிங் ஹைதரபாத்தில் விறுவிருப்பாக நடை பெற்றுவருகிறது.
கிட்டத்தட்ட படத்தின் பாதி ஷூட் முடிந்து விட்டது. தன்னை காட்டி கொடுத்த காதலியை பழி தீர்கும் கதையே டா கோயிட்.


