in

குழுமிய தொண்டர்கள்.. உறைந்த மதுரை ….அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்… விஜய் வருகையை எதிர்நோக்கி


Watch – YouTube Click

குழுமிய தொண்டர்கள்.. உறைந்த மதுரை ….அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்… விஜய் வருகையை எதிர்நோக்கி

 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்பொழுது மதுரை பாரபத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது மாநாட்டின் வெற்றி செயல்பாட்டிற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

இக்கட்சியின் மாநாடு ஏற்கனவே சென்ற வருடம் விக்ரவாண்டியில் பிரம்பாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநாட்டிற்காக ஆகஸ்ட் 20ஆம் தேதியே தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மதுரையில் ஆஜராகி விட்டார்கள்.

இன்று அதிகாலை முதல் மாநாட்டு திடலை நோக்கி தொண்டர்களும் ரசிகர்களும் வந்து கொண்டிருக்கும் நிலையில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கு என்றே தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் பக்காவாக தளபதி அவர்கள் தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார் யாருமே எதிர்பாராத வகையில் கூட்டம் குவிந்து வருகிறது. இரண்டு லட்சம் நாற்காலிகள் போடப்பட்டிருக்கிறது.

5 லட்சம் தொண்டர்களை வரவேற்கும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மூன்று லட்ச தொண்டர்களுக்கு மேல் மாநாடு தேடலில் குழுமியுள்ள நிலையில் மேலும் ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்க கூட்டத்தை பார்த்து எதிர்கட்சிகள் மட்டுமல்ல மதுரையே ஆச்சரியத்தில் ஸ்தப்பித்து இருக்கிறது.

விஜய்..யின் வருகைக்காக மக்கள் வெள்ளம் காத்திருக்கையில் சென்னையில் இருந்து சாலை வழியாக நேற்றே மதுரை நகருக்குள் நுழைந்து விட்டார் இன்று மாலை மூன்று மணிக்கு மாநாடு திடலுக்குள் நுழைத்து 5 மணிக்கு TVK தலைவர் விஜய் அனல் பறக்கும் பரப்புரையை தொடங்குவார்.

மாநாடு நான்கு மணிக்கு தொடக்கி 7 மணிக்கு முடிக்க விஜய் அவர்கள் திட்டமிட்டிருகிறார். ஒட்டுமொத்த இந்தியாயே விஜய்..யின்’ வருகைக்க காத்திருகிறது என்றே சொல்லலாம். இந்த நாட்டிற்கு பிறகு நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொள்வார்.

What do you think?

உங்கள கலாய்க்கிறதுல தப்பிலை ஜான்வி

நெய்வேலியில் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா…