in

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட VJ தாரா


Watch – YouTube Click

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட VJ தாரா

பிரபல தொகுப்பாளரான VJ தாரா விற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, என்றில்லாமல் விஜய் டிவியில் அன்புடன் குஷி மற்றும் ஜீ தமிழ்..இல் செம்பருத்தி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் மற்றும் லோகேஷ் கனகராஜ்..இன் மாஸ்டர் , Abi Tailor படத்திலும் நடித்திருக்கும் தாரா..வின் நகைச்சுவை உணர்வும், பேச்சுத்திறனும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நேர்த்தியும் இவருக்கு அதிக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல மாடல் அழகியாகவும் பாடகியாகவும் ஜொலிக்கும் பன்முக திறமையாளர் இவருக்கு தான் காதலித்த இளமதியன் என்பவருடன் சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களும் தாராவிற்கு தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா

ThugLife சிறப்பு காட்சி..இக்கு அனுமதி