in

ஜெயிலர் 2′ படத்தின் சீக்ரெட்டை உடைத்த….விஜய் சேதுபதி சொன்ன ‘சீக்ரெட்’!? 


Watch – YouTube Click

ஜெயிலர் 2′ படத்தின் சீக்ரெட்டை உடைத்த….விஜய் சேதுபதி சொன்ன ‘சீக்ரெட்’!? 

 

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில உருவாகுற ‘ஜெயிலர் 2’ பத்தின ஒரு தரமான அப்டேட் இப்போ வெளியாகி சோஷியல் மீடியாவையே அதிர வச்சிருக்கு.

நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியே இதை ஓப்பனா கன்பார்ம் பண்ணிருக்காரு ‘ஜெயிலர்’ முதல் பாகம் வசூல்ல சக்கை போடு போட்டது நமக்குத் தெரியும்.

இப்போ அதோட இரண்டாம் பாகத்துல விஜய் சேதுபதி ஒரு ஸ்பெஷல் ரோல்ல நடிக்கப்போறாரு. இதப்பத்தி ஒரு நிகழ்ச்சியில விசே (VJS) என்ன சொல்லிருக்காருன்னா:

“ரஜினி சார் ஒரு பெரிய ஆக்டர் மட்டும் இல்ல, ரொம்ப நல்ல மனுஷன். அவர் கூட செட்ல இருக்குறதே ஒரு பெரிய படிப்பு மாதிரி. அவ்வளவு பெரிய ஸ்டாரா இருந்தும் அவர் எவ்வளவு சிம்பிளா இருக்காருன்னு பாக்குறப்பவே நிறைய கத்துக்கலாம்.”

“அந்த வகையில, ‘ஜெயிலர் 2’ படத்துல நான் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோல்ல (Special Appearance) நடிச்சிருக்கேன்”னு சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காரு. வில்லன் ரோல் பத்தி விஜய் சேதுபதி ரொம்ப ஸ்ட்ரைட்டா பேசிருக்காரு:

“ஹீரோவோட கெத்தை மட்டும் காட்டுறதுக்காக டம்மியான வில்லன் ரோல்ல நடிக்க எனக்கு விருப்பம் இல்ல. அப்படி நிறைய கதைகள் என்கிட்ட வருது, ஆனா நான் அதையெல்லாம் ஒதுக்கிடுவேன்.”

“ஒரு ரோல் சின்னதா இருந்தாலும் அதுக்குன்னு ஒரு வெயிட்டும், நியாயமும் இருக்கணும். ‘ஜெயிலர் 2’-ல எனக்கு கிடைச்சிருக்கிற கேரக்டர் அப்படிப்பட்டது தான்.

கதைக்கு ரொம்ப முக்கியமான ரோல்ங்கிறதுனால தான் நான் ஓகே சொன்னேன். “இயக்குநர் நெல்சன் இப்போ ஸ்கிரிப்ட்ல புதுப்புது ட்விஸ்ட்களை வச்சுட்டு இருக்காராம்.

முதல் பாகத்துல அனிருத் மியூசிக்ல “ஹீக்கும்” பாட்டு எப்படி வைரல் ஆச்சோ, அதே மாதிரி இந்த முறையும் எக்கச்சக்க மாஸ் சீன்ஸ் இருக்குமாம். ரஜினிக்கும் விசே-வுக்கும் இடையில இருக்குற அந்த கெமிஸ்ட்ரியை ஸ்கிரீன்ல பாக்க ரசிகர்கள் இப்போவே வெயிட்டிங்!


Watch – YouTube Click Shorts

What do you think?

“எனக்கு என்ன தெரியும்? எல்லாம் நன்மைக்கே!” – ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் விமல் ஓப்பன் டாக்!

சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் சாராய ஆலையை கண்டித்து கையில் காளி மது பாட்டிலுடன் ஆர்பாட்டம்