ஜனநாயகன் படத்திற்கு பிறகும் விஜய் நடிக்கலாம்
நடிகர் விஜய் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இவரின் பிறந்த நாள் …அன்று படத்தின் ஃபர்ஸ்ட் Roar வெளியாகி வைரலானது.
விஜய்க்கு இதுதான் கடைசி படம் என்று கூறிய நிலையில், அவருடன் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் மமிதா பைஜு இது உங்கள் கடைசி படம்..இன்னு பேசி கொள்கிறார்களே உண்மையா என்று விஜய்..யிடம் கேட்டதிற்கு தேர்தல் முடிவுக்கு பிறகு தான் முடிவு எடுப்பேன் என்று கூறிஇருக்கிறார்.
அதனால் வருகின்ற சட்டசபை தேர்தலில் விஜய்யின் கட்சி வெற்றி பெற்று விஜய் முதல்வரனால் சினிமாவில் நடிக்க மாட்டார் இல்லை என்றால் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபடுவார். ரசிகர்களுக்கு விஜய் பிறந்தநாள் ட்ரீட் இதுதான்.