திருப்பதியில் விஜய் தேவரகொண்டா பாக்கியஸ்ரீ சாமி தரிசனம்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஆக்சன் திரைப்படமான கிங்டம் வருகின்ற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அப்படம் வெற்றி பெற விஜய் தேவரகொண்டா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கிங்டம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா…. வுடன் பாக்கியஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இசை அனிருத்.
Kingdom Teaser...ருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
இப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில் Trailer நேற்று வெளியானது….
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ ....யுடன் தயாரிப்பாளர் நாக வம்சியும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


