in

மார்க்கன் திரைப்பட Promotion ல் விஜய் ஆண்டனி 

மார்க்கன் திரைப்பட Promotion ல் விஜய் ஆண்டனி 

 

சிகப்பு ரோஜாக்கள் சினிமா போல் திரில்லிங்காக இருக்கும் மார்க்கன் சினிமா, கமல் போல் நடித்துள்ளதாகவும் நடிகரும் – இயக்குநருமான விஜய் ஆண்டனி தஞ்சையில் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற மார்க்கன் திரைப்பட்ட Promotion ல் விஜய் ஆண்டனி பேச்சு:

தஞ்சையில் லாங்வெல் மாலில் நடிகரும், இயக்குநருமான விஜய் ஆண்டனி கதாநாயநி Brigida Deepshika நடித்த “மார்க்கன்” திரைப்பட PROMOTION நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது.

தஞ்சையில் முதலாவதாக Promotion நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய் ஆண்டனி படத்தின் கதாநாயகிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய

விஜய் ஆண்டனி மார்க்கன் படத்தில் லவ் இருக்கும் சண்டை இருக்கும், சிகப்பு ரோஜாக்கள் மாதிரி திரில்லிங் இருக்கும் என்றவர்.

நான் லவ்வர் Boy யாரும் கவனிக்க மாட்டேன்றாங்க என்றவர்.

தான் ஒரு தலைபட்சமாக சென்னை, நெல்லையிலும் லவ் பண்ணியதாக கூறியவர்.

அடுத்து சக்தி திருமகன் திரைப்படம் 2 மாதத்தில் ரிலீசாகும் என்றவர்.

தனக்கு நடிக்க தான் ஆசை அது தான் பிடிக்கும் என்றார்.

மார்க்கன் டீசரும் சக்தி திருமகன் டீசரும் வெளியிடப்பட்டது. பின்னர் ரசிகர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்த மகிழ்ந்தார்.

What do you think?

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

மயிலாடுதுறை தக்வா பள்ளிவாசல் மீது முறைகேடு புகார்