கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு உறியடி வைபவம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு உறியடி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வண்ணமலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் உற்சவர் கிருஷ்ணராக அலங்கரிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வந்து உரியடி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் வீடு கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


