in

மதுரையில் புதிய அடையாளமாக மாறும் அல்ட்ரா வயலட் மின்சார மோட்டார்

மதுரையில் புதிய அடையாளமாக மாறும் அல்ட்ரா வயலட் மின்சார மோட்டார்

 

மதுரையில் புதிய அடையாளமாக மாறும் அல்ட்ரா வயலட் மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூம்.

ஐரோப்பா முழுவதும் அறிமுகம் ஆகி கவனம் ஈர்த்த நிறுவனம் அல்ட்ரா வயலட் இந்த நிறுவனத்தின் புதிய அனுபவம் மையம் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இந்தியாவிலும் தன்னுடைய கிளைகள் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த மைக்கல் இந்தியாவில் அல்ட்ரா வயலட் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது மற்றும் நாடு முழுவதும் செயல்திறன்கள் சார்ந்த மற்றும் நிலையான மின்சார இரு சக்கர வாகனங்களை வழங்குவது அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது புதிதாக நிறுவப்பட்ட யுவி பேஸ் டிஸ்டன்ஷன் இம்பீரியல் மோட்டார் கார் ப்பு டீலர் உடன் இணைந்து அல்ட்ரா வயலட் செயல் திறன் மோட்டார் சைக்கிள் 77 மார்ச் 2 மற்றும் எஃப் எப் 77 சூப்பர் ஸ்ட்ரீட் ஆகியவற்றை தெரிந்து கொள்ள விரிவான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திறப்பு விழா கலந்து கொண்ட அல்ட்ரா வயலட் தலைமை நிர்வாக அதிகாரி இணை நிறுவனமான நாராயணன் சுப்பிரமணியம் பேசுகையில்

மதுரை ஒரு வணிக மையமாக உருவ எடுப்பதும் நகர் புற மையங்கள் மட்டும் உள்கட்டமைப்பு நவீனமாக்குவதற்கு அரசாங்கத்தின் சுமார் சித்திஷ் மிஷினில் அதன் சேர்க்கை உடன் இணைந்து எங்கள் புதிய அனுபவம் மையத்துக்கு சரியான இடமாக அமைகிறது.

மதுரை அல்ட்ரா வயலட் தத்துவத்துடன் ஆழமாக எதிரொலிக்கும் புதுமைகளை வளர்க்கின்றது இந்த விரிவாக்கம் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் செயல் திறன் சார்ந்த மற்றும் எதிர்கால மின்சார இயக்கத்தை நெருக்கமாக கொண்டு வருவதற்காக உங்கள் உறுதிப்பாட்டை பிரித்தெளிப்பிக்குது தமிழ்நாட்டில் எங்களது மூன்றாவது அனுபவ மையத்தை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

What do you think?

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராதிகா

புதிய வீடு வாங்கிய பாண்டிகமல்