மதுரை வரும் tvk தலைவர் விஜய்
Tvk தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருகிறார் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்’ கொடைக்கானலில் நடபதால் மதுரை விமான நிலையத்திலிருந்து கொடைக்கானல் செல்ல இருக்கிறார்.
நடிகர் விஜய்யை மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் முற்றுகை இட்டுள்ளனர் . விஜய் 4 மணிக்கு மதுரை வர உள்ளார் ஆனால் 7:00 மணிக்கு அவர் வர இருப்பதாக தவறான தகவல் கிடைத்ததால் ரசிகர் மற்றும் டி வி கே தொண்டர்கள் விமான நிலையத்தை காலையிலேயே சூழத் தொடங்கியதால் மதுரை விமான நிலையம் நிரம்பி வழிகிறது 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் மதுரை வர இருப்பதால் ரசிகர்கள் அவரை காண ஆவலோடு விமான நிலையத்தில் காத்திருந்தனர்.


