OTT…யில் வெளியாகும் டூரிஸ்ட் Family
இளம் புது இயக்குனர் அபிஷன் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்களுடைய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான திரைப்படத்தை இயக்குனர் தந்திருக்கிறார் வன்முறை, ஆபாசம் இல்லாமல் மனிதநேயத்தை ஆழமாக எண்ணதில் பதிய வைத்திருக்கும் அருமையான கதை, சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மே ஒன்றாம் தேதி வெளியானது.
இப்படத்தின் OTT உரிமையை ஜியோ Hotstar நிறுவனம் சுமார் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. வருகின்ற மே மாதம் இறுதியில் இந்த படம் OTTதளத்தில் வெளியாகிறது.