in

நெல்லையில் 796 நியாயவிலை கடைகள் மூலம் 5 லட்சத்து ஆயிரத்து 769 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி நடந்து

 நெல்லையில்  796 நியாயவிலை கடைகள் மூலம் 5 லட்சத்து ஆயிரத்து 769 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி நடந்து 

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவையுடன் ₹3000 பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக டோக்கன் விநியோகம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி நடந்து வருகிறது .

நெல்லை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 796 நியாய விலைக் கடைகளின் மூலம் 5 லட்சத்து ஆயிரத்து 769 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்கள் பரிசுத்த தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
|
மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் கூட்டுறவு மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழக கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் பரிசுத்தொகுப்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்க டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

What do you think?

பாரதிராஜா மறைவா!? வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்!

அந்த ஒருவார்த்தை. அரங்கமே அதிருச்சு! Styleலை காப்பியடித்த விஜய்..!? தமிழ்-ல பிடிக்காத…