in

பாடலை கட் செய்ததால் ThugLife  ஓடவில்லை


Watch – YouTube Click

பாடலை கட் செய்ததால் ThugLife  ஓடவில்லை

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரையரங்குகளில் ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளது.

இருப்பினும், மிக குறைவாகவே படம் வசூல் செய்திருகிறது, குறிப்பாக பெரிய நடிகர்களைக் கொண்ட படம். ஏழு நாட்களில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.42. கோடி..இக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.

ஆனால் ThugLife, ரூ.50 கோடி வசூல் செய்திருப்பது ஏற்றுகொள்ள முடியவில்லை.

தக் லைஃப்’ திரைப்படதில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர் ஆனால் செம சொதப்பல்.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், நாசர், அபிராமி, அர்ஜுன் சிதம்பரம், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர் Low budget படமான டூரிஸ்ட் Family மற்றும் மாமன் இன்னும் தியேட்டர்…ரை விட்டு அகலவில்லை செம்ம போடு போடுது.

மணிரத்தினம் தனக்குரிய Formula…வை விட்டு வெளியே வந்தால் மட்டும்…மே இள இயக்குனர்களுடன் நிலைத்து நிற்க முடியும்….. ThugLife திரைப்படம் ஏன் ஓடவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

காலை கனவில் காதல் கொண்டேன் என்ற முத்தமழை பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் , AR ரகுமான் இறையருள் மிக்க சந்த…தை(சந்தம்) அந்த பாடலில் கம்போஸ் செய்திருக்கிறார், ஏதோ ஒரு காரணத்தால் பாடல் கட் செய்யபட்டிருகிறது அதனால் படம் வரவேற்பை பெற வில்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

How to find the best casino bonuses

படப்பிடிப்பில் தண்ணீர் தொட்டி வெடித்தது; படக்குழுவினர் காயம்