in

பாரத நாட்டின் மகத்துவம் தெரியாமல் செல்போன்..னில் மூழ்கிட்டாங்க

பாரத நாட்டின் மகத்துவம் தெரியாமல் செல்போன்..னில் மூழ்கிட்டாங்க

நடிகர் rajini தற்போது jailer 2 படத்தில் பிஸி…யாக நடித்துகொண்டிருகிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற பாரத சேவா தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது .

இந்த செல்போன் யுகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் பாரத நாட்டின் மகத்தான சம்பிரதாயம் மற்றும் கலாச்சாரதின் அருமை பெருமை தெரியாமல் சிக்கி தவிக்கின்றனர். மேற்கத்தியவர்கள் தங்கள் கலாச்சாரம், சமுதாயத்தில் சந்தோஷம் இல்லை என்று இந்தியாவின் பக்கம் வந்து யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள்.நம் கலாச்சாரதை கொண்டு போய் இளைஞர்களும் சேர்க்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

What do you think?

10 வருடங்களுக்குப் பிறகு சூர்யா தரமான சம்பவம் செஞ்சிருகார்..ரெட்ரோ movie review

மதுரை வரும் tvk தலைவர் விஜய்