டாப் சீரியலின் நேரம் மற்றம்
சன் டிவியில் டாப் கியரில் ஓடிக்கொண்டிருந்த சீரியல் ஒன்றின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
Chaitra ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துகொண்டிருக்கும் கயல் சீரியல் அண்மைக்காலமாக சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் புது சீரியலுக்கு தாவிவிட்டனர்.
புதிதாக தொடங்கப்பட்ட ஆடுகளம் சீரியல் விறுவிறுப்பாகவும் டிஆர்பி ரேட்டிங் முன்னிலை வகிப்பதாலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் இனி இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும்.
மேலும் புதிய தொடர்களான வினோதினி, பராசக்தி, தங்கமீன்கள் சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிப்பரப்பாகும் சீரியல்களை வைத்து கயல் சீரியல் நேரம் மாற்றப்படும்.