in ,

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தெடங்கி வைத்த வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தெடங்கி வைத்த வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையில் நியாய விலை கடையில் வழங்கபட்டது.


பொங்கல் பரிசு தொகுப்புகளான ரூ.3000 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, விட்டு சேலை, மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்திய செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

போலி மருந்து தயாரித்த வழக்கு…கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஜாமின்

நாமக்கல் இந்திரா நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்