கடைசி நட்சத்திரம் நான் தான் ஷாருகான்
ஒரு நிகழ்ச்சியின் போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் உங்களுக்கு இணையான நட்சத்திரம் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஷாருகான் நான் மட்டுமே நான்தான் கடைசி நட்சத்திரம் என்று கூறினார்.
அவரின் பதிவை பார்த்த விஜய் தேவர்கொண்டா? அவருக்கு போட்டி நான் இருக்கிறேன் நான் வருகிறேன் அவரால் இந்த அளவிற்கு நடிக்கும் பொழுது என்னால் ஏன் நடிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


