in

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியிடப்பட்டது


Watch – YouTube Click

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியிடப்பட்டது

நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த ரிலீஸான மார்கனுக்கு தயாராகிவிட்டார். ஜூன் 27, 2025 நாளை திரையரங்குகளில் வெளியாகும் Action கிரைம் த்ரில்லர் படம் மார்கன்.

விஜய் Antony ..யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனால் தயாரிக்கப்பட்ட மார்கனின் முதல் 6 நிமிட காட்சி, யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

திரைகதை லியோ ஜான் பால், மேலும் படத்தின் முதல் 6 நிமிட வீடியோவில், விஜய் ஆண்டனி… துருவ் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவரின் செல்ல மகள் கொடூரமாக கொலை செய்ப்பட்டு இறக்கிறார். இருப்பினும், தொடர் கொலையாளி சென்னையில் கொலையை மீண்டும் சுதந்திரமாக செய்யும்போது, மற்ற இளம் பெண்கள் குறிவைக்கப்படுவதைத் தடுக்க விஜய் ஆண்டனி மும்பையிலிருந்து சென்னை..இக்கு வருகிறார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 6 நிமிட வீடியோ. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால், நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

மார்கனுக்கு இசைவிஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு: யுவா எஸ், வில்லனாக அஜய் திஷன் மற்றும் சமுத்திரக்கனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

What do you think?

புதிய பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம்

மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா, 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயனாளிகள்.