அமௌன்ட்..டை கேட்டு அலறிய படக்குழு….ரீமிக்ஸ்…சே வேண்டாம்…பா
பிரபாஸ்..இன் ராஜா சாப் – படத்திற்காக 200 ஆண்டுகள் பழமையான ஒரு பேய் அரண்மனையை உருவாக்கி இருகின்றனர்.
ஹைதராபாத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான மாளிகை 42,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் உள்ளது முற்றிலும் கையால் கட்டப்பட்டது.
அரண்மனை படத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மிகப்பெரிய செலவில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான அரண்மனை ஒரு வருடத்திற்கும் மேலாக அப்படியே இருக்கிறது – படப்பிடிப்பு தொடர்வதால் இன்னும் சில மாதங்கள் அரண்மனை சிதைக்க படாமல் இருக்கும்.
டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் ராஜா சாப் படத்திற்கு தமன்’ இசையமைகிறார். படத்தில் இன்னும் இரண்டு படங்கள் பாடல்கள் பெண்டிங் இருப்பதால் ஹிந்தியின் பிரபல பாடலை ரீமேக் செய்ய விரும்பி பட குழுவினர் அந்நிறுவனத்தை அணுகியிருக்கின்றன.
அவர்கள் பாடல் உரிமைக்காக 5 கோடி கேட்க தயாரிப்பாளர் பின் வாங்கி விட்டார், தற்பொழுது புதிய பாடலை உருவாக்குங்கள் என்று தமனிடம் கூறியிருக்கின்றன.


