in

நொளம்பூரில் நீரில் மூழ்கிய தலைப்பாலம் 2 அடிக்கு மேல் ஆர்ப்பரித்த மழை வெள்ளம்

நொளம்பூரில் நீரில் மூழ்கிய தலைப்பாலம் 2 அடிக்கு மேல் ஆர்ப்பரித்த மழை வெள்ளம்

 

நொளம்பூரில் நீரில் மூழ்கிய தலைப்பாலம் 2 அடிக்கு மேல் ஆர்ப்பரித்து செல்லும் மழை வெள்ளம்

தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

டிட்வா புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக செய்து வரும் கனமழையால் நொளம்பூர் தரை பாலம் நீரில் மூழ்கியது.

இதனால் தரைபாலத்தின் மீது சுமார் இரண்டு அடிக்கு மேல் வெள்ளை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைத்து தரைப்பாலத்தை மூடி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் யாரும் வராதவாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிக்கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

What do you think?

ஆட்டோவில் வந்து இறங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

புனுகீஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாவது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம்