in

சொந்தமாக தீவு வைத்திருக்கும் நடிகை

சொந்தமாக தீவு வைத்திருக்கும் நடிகை

இந்திய நடிகர்கள் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள். முன்னணி நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிகின்றனர்.

தனியார் ஜெட் விமானங்கள், ஆடம்பரமான பங்களாக்கள் மற்றும் ஆடம்பர கார்கள் என்று முன்னணி நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகின்றனர்.

ஆனால் ஒரு பாலிவுட் நடிகையை பார்த்து பலர் பொறாமைப்படும்படி அளவிற்கு சொத்து வைத்திருக்கிறார்.

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனிதீவை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே பாலிவுட் நடிகை, இலங்கையின் தெற்கு கடற்கரையில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு தீவை ஜாக்குலின் வைத்திருக்கிறார்.

அவர் 2012 இல் அந்த நிலத்தை வாங்கினார். சுமார் 3 கோடி ருபாய் ….இக்கு வாங்கி இருக்கிறார். ஜாக்குலின் அங்கு ஒரு ஆடம்பரமான வில்லாவைக் கட்ட விரும்புவதாக தெரிகிறது.

What do you think?

ஐஸ்வர்யா ரகுபதி ஆடை குறித்து கமெண்ட் செய்த பத்திரிகையாளர்

சூர்யா 45 டைட்டில் தேதி அறிவிப்பு