தலைவர் 173: நிராகரிக்கப்பட்ட சுந்தர் சி கதை! ஷாக்கிங் பின்னணி
தலைவர் 173: சுந்தர் சி சொன்ன கதை நிராகரிப்பா? – யாருப்பா அந்தக் கதை? செம ஷாக்கிங் தகவல்! விஜய் சேதுபதி வேண்டாம் என்ற கதையை ரஜினியிடம் சொன்ன சுந்தர் சி? ரசிகர்கள் கோபம்! சுந்தர் சி அவுட்! தலைவர் 173 புதிய இயக்குநர் யார்? டிசம்பர் 12 அப்டேட்!
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரோட ‘தலைவர் 173‘ டைரக்டர் மாறிட்டது எல்லாருக்கும் தெரியும்ல? இப்போ, சுந்தர் சி சார் விலகினதுக்கு ரீசன் என்னன்னா, அவர் சொன்ன ஹாரர் காமெடி கதை ரஜினிக்கு ஓகே ஆகலையாம்!
இந்தக் கதையை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நம்ம விஜய் சேதுபதியும், சந்தானமும் வேணாம்னு சொல்லிட்டாங்களாம்!
அவங்க ரிஜெக்ட் பண்ண கதையைத்தான், சுந்தர் சி சின்னதா மாத்தி ரஜினி சார்கிட்ட சொல்லியிருக்காருன்னு செம ஷாக்கிங் தகவல் வெளியாயிருக்கு!
“வேணாம்னு சொன்ன கதையை எப்படிப்பா சூப்பர் ஸ்டார்கிட்ட சொல்றது?”ன்னு ரசிகர்கள் சும்மா விடல!
ஆனா, சுந்தர் சி ஃபேன்ஸ் சப்போர்ட் பண்றாங்க! ‘மதகஜராஜா’ 12 வருஷம் கழிச்சும் ஹிட் ஆச்சுல? அதனால, அவர் கதைக்கெல்லாம் காலாவதி டேட்டே கிடையாதுன்னு சொல்றாங்க.
இப்போ ‘தலைவர் 173’க்கு நித்திலன் சுவாமிநாதன், ராம்குமார் பாலகிருஷ்ணன்ன்னு நிறைய பேர் கதை சொல்லியிருக்காங்களாம். யாருக்கு வாய்ப்புன்னு தெரியல!
ஆனா ஒன்னு கன்ஃபார்ம்! ரஜினி சாரோட பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்னைக்கு ‘தலைவர் 173’ அப்டேட் கன்ஃபார்ம் வரலாம்னு ஃபேன்ஸ் செம வெயிட்டிங்! அன்னைக்கு தெரிஞ்சிடும்!


