in

Jailer 2..வில் தெலுங்கு Superstar

Jailer 2..வில் தெலுங்கு Superstar

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் பிரபல தெலுகு நடிகரை கமிட் பண்ணியிருக்கிறார் .

அந்த நடிகர் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார், 2023 இல் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியானபோது, தெலுங்கு ரசிகர்கள் பாலகிருஷ்ணாவையோ அல்லது சிரஞ்சீவியையோ படத்தில் நடிக்க வைக்காததற்காக திரைப்படத் தயாரிப்பாளரிடம் வருத்தப்பட்டனர்.

மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் Jailer படத்தில் நடித்த போது தெலுகு Superstar …ரை நடிக்க வைக்க வில்லை என்ற ரசிகர்களின் ஏமாற்றத்தை உணர்ந்த நெல்சன்’ அந்த குறையை தற்போது தீர்த்து வைத்துள்ளார்.

“பாலகிருஷ்ணா சார் என் மனதில் இருந்தார், ஆனால் அவரது கதாபாத்திரத்தை என்னால் சரியாக ஸ்கிரிப்ட்டில் பொருத்த முடியவில்லை. அதனால் அந்த ஐடியா..வை Drop பண்ணிட்டேன் என்று நெல்சன் கூறினார். ஜெயிலர் 2 இல், பாலகிருஷ்ணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

What do you think?

மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார்

10 வருடங்களுக்குப் பிறகு சூர்யா தரமான சம்பவம் செஞ்சிருகார்..ரெட்ரோ movie review