in

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில்
மாவட்ட தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் அஜிதா, சுஜாதா, நீலா, மகேஸ்வரி, வள்ளி, லெட்சுமி, சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நீண்டகாலமாக பணி செய்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.9000 பென்சனும்,ரூ.10 லட்சம் பணிக்கொடையும் வழங்கிட வேண்டும், THR – FRS நிரந்தரமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிர்ச்சி தரும் வானிலை!

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை