ஜூலை மாதம் வெளியாகும் superman
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூப்பர் man படத்தின் டிரெய்லரை, வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டது. டேவிட் கோரன்ஸ்வெட் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டிரெய்லரில் , மனித வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் கிரிப்டோனிய வேற்றுகிரகவாசியாக கிளார்க் கென்ட், ‘சூப்பர் மேன்’ கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார்.
அச்சமற்ற நிருபராகவும் சூப்பர்மேனின் காதலியாகவும் லோயிஸ் லேனாக ரேச்சல் ப்ரோஸ்னஹானும், ஹீரோவுக்கு மிகப்பெரிய சவாலாக லெக்ஸ் லூதராவும் நிக்கோலஸ் ஹோல்ட்..டும் இணைகிறார்கள். இந்தப் படம், கிரிப்டன் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்து, பத்திரிகையாளர் கிளார்க் கென்டாகக் தனது சக்திகளுடன் போராடும் சூப்பர் ஹீரோவை மையமாகக் கொண்டுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டிரெய்லர் …ரை பார்த்து மெர்சல்..ஆன குழந்தைகள் superman…இன் வரவுக்காக ஆவலுடன் waiting