in

பி.கே.சி.யில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் சன்னி லியோன்


Watch – YouTube Click

பி.கே.சி.யில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் சன்னி லியோன்

 

மும்பையில ஒரு பிரபல டிசைனர் டிசைன் பண்ண டிரஸ்ஸை அறிமுகப்படுத்துற விழா நடந்தது.

அதுக்காக நடந்த ஃபேஷன் ஷோவுல, கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், மலைக்கா அரோராவும் பயங்கரமா மினுமினுக்கிற டிரஸ் போட்டுக்கிட்டு வந்து எல்லாரோட கவனத்தையும் ஈர்த்தாங்க.

அதுல சன்னி லியோன் செஞ்சதுதான் ஹைலைட்: முதல்ல சிவப்பு கலர் டாப்ஸை (மேலாடை) போட்டுக்கிட்டு மேடையைச் சுத்தி அழகாக் நடந்து வந்தாங்க.

திடீர்னு, அந்த டாப்ஸைக் கழட்டி எறிஞ்சாங்க! அதுக்கப்புறம், வெள்ளி நிறத்துல மினுமினுக்கிற டிரஸ்ஸோட நின்னுகிட்டு, ரசிகர்களைப் பார்த்துப் பறக்கும் முத்தம் (Flying Kisses) கொடுத்தாங்க.

இதுக்கு முன்னாடி, அவங்க அவங்களோட கணவர் டேனியல் வேபரோட சேர்ந்து, உதட்டோட உதடு முத்தம் கொடுத்து, போட்டோ எடுக்க வந்தவங்களுக்கு போஸ் கொடுத்து செமயா அசத்தி இருக்காங்க.

What do you think?

தெய்வா சாமி சன்னதியில பகிரங்கமா மன்னிப்புக் கேட்கணும்

மலேசியால பத்துமலை முருகன் கோவில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்