சுந்தரி சீரியல் கேப்ரியல்லா..விற்கு குழந்தை பிறந்தது
சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் சீசன் 1 and 2 ..வில் நடித்தவர் சீரியல் நடிகை கேப்ரியல்லா இந்த சீரியல் முடிந்த பிறகு மீண்டும் சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்த்த ரஸிகர்களுக்கு அவர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்.
விரைவில் தான் அம்மா..வாக போகும் சந்தோஷமான செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார் .
சுந்தரி சீரியல் நடிகர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்வின்’ புகைப்படங்களை அண்மையில் கேப்ரியல்லா வெளியிட்டார் .
தற்போது தனக்கு மகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார் கேப்ரியல்லா. உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என்னுடைய அடி மனது நன்றியை @lalithanursinghometrichy தெரிவித்து கொள்கிறேன்.
சித்ரா அம்மா🙏🏽மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, எனது அன்பு கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்.
இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன் என போஸ்ட் செய்திருக்கிறார்.