நடிகர் சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் தீடிர் திருப்பம்’
பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான்(Saif Ali Khan) வீட்டிற்கு திருட வந்த நபர் அவரை கத்தியால் ஆறு இடங்களில் குத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்பொழுது நலமாக வீடு திரும்ப இருக்கிறார்.
சமீபத்தில் சைஃப் அலி கான் மீதான தாக்குதல், குற்றங்களைக் கண்டறிவதில் மும்பை காவல்துறையின் செயல்திறன் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பியுள்ளது – ஜனவரி 16 ஆம் தேதி இரவு நடிகரைத் தாக்கியதாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரைப் பிடிக்க போலீசார் 72 மணிநேரம் எடுத்துக் கொண்டனர்.
ஆனாலும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் தவறிவிட்டது. குற்றவாளிகளை எதிர்த்துப் போராடுவதில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டதால் குற்றப்பிரிவு பலவீனமடைந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
சைஃப் அலி கான்..னை தாக்கிய சம்பவத்தில் விஜயதாஸ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் திடிர் திருப்பமாக அலிகான் வீட்டில் இருந்து’ எடுக்கபட்ட கைரேகையும் கைதானவரின்’ கை ரேகையும் ஒத்துப்போகவில்லை. ஒரிஜினல் திருடனை விட்டுவிட்டு டம்மிய விசாரிச்சிருகாங்கலா போலீஸ் … உண்மை குற்றவாளியை கோட்டை விட்டு டீங்களா ..இன்னு ரசிகர்கள் நக்கல் பண்ணி வருகின்றனர்.
‘


