குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம்
சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் குறித்த நேரத்துக்கு வராததால் கேட்டை பூட்டியதால் 25க்கும் மேற்பட்டோர் தேர்வர்கள் சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம்.
காவல்துறையினும் வாக்குவாதம் இந்த தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சிதம்பரத்தில் சிதம்பரம் ராகவேந்திரா கலைக் கல்லூரி மற்றும் சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி இந்த பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேர்வில் விதிமுறைகள் படி எட்டு 45 மணிக்குள் தேர்வர்கள் எக்ஸாம் எழுத படக்கூடிய ஹாலில் அமர்ந்திருக்க வேண்டும் ஆனால் தேர்வர்கள் ஒன்பது ஐந்துக்கு தாமதமாக வந்ததால் மெயின் கேட் ஊட்டப்பட்டது.
இதை காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் தேவர்கள் ஈடுபட்டனர் மேலும் கலெக்டர் மற்றும் சப் கலெக்டருக்கு போன் போட்டு உங்களுக்கு அனுமதி வேண்டும் உடனடியாக எங்கள் அனுமதிக்க கோரி உடனடியாக தரையில அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விதிமுறைகளின் படி தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என சிதம்பரம் சப் கலெக்டர் காவல்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டார் இதை எடுத்து சிதம்பர நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு அங்கிருந்த மாணவர்களிடம் அனைவரும் குறித்த நேரத்திற்கு தேர்வு எழுத வர வேண்டும் அவ்வாறு தவறினால் அடுத்த முறை தான் நீங்கள் எழுத வேண்டும் இதற்கான வாய்ப்பு தற்போது கிடையாது.
இந்த சித்த வட்டமாக சிரித்தால் இருந்த போதும் பல்வேறு கிராமங்களில் வந்திருந்த தேர்வர்கள் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் ஏற்றி முட்டிக் கொண்டும் குறித்த நேரத்திற்கு நாங்கள் வராததால் இந்த தண்டனையை நாங்கள் அனுபவிக்கிறோம் என பல்வேறு விதங்களில் புலம்பினார்கள் காவல்துறை அதிகாரிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அந்த இடத்தை விட்டு அகலமா அங்கேயே நின்று கொண்டு தங்களுக்கு தேர்வு எழுத மீண்டும் அனுமதி கிடைக்குமா என்ற கவலையுடன் தண்ணீர் கமலையுடன் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பது பார்ப்பவர்களை கலங்கடிக்க வைக்கிறது.
குறித்த நேரத்தில் தேர்வு எழுத அனைத்து விதிமுறைகளும் விதிமுறைகளும் படிவங்களில் உள்ளது அதைப் படித்துப் பார்க்காமல் நேரம் தவறி வந்தமையால் சிதம்பரத்தில் இந்த ஒரு சென்டரில் மட்டும் 25க்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதிய தேர்வு எழுத முடியாமல் திரும்பினார்கள்