அம்மா பற்றி உருகமாக பதிவிட்ட ஸ்ரீநிதிஷெட்டி
கே ஜி எஃப் படத்தில் அறிமுகமான ஸ்ரீநிதிஷெட்டி இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.
முதல் படத்திலேயே ஹோட்ரிக் வெற்றியை கொடுத்த ஸ்ரீநிதிஷெட்டி தமிழில் விக்ரமுடன் கோபுரா படத்தில் நடித்தார்.
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹிட்3 படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தன் அம்மாவை பற்றி ஸ்ரீநிதி உருக்கமாக பேசினார். அப்பாவை பற்றி மட்டுமே அதிகம் பேசுவார் அம்மாவை பற்றி வெளியே அதிகம் பேசியதில்லை ஆனால் அம்மா மீது’ அதிகம் பாசமுள்ள ஸ்ரீநிதிஷெட்டி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர் அம்மா தீடிரென்று மறைந்துவிட்டார்.
அதன் பிறகு கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு வந்தவர் மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் போது சினிமா வாய்ப்பு கிடைக்க கேஜிஎஃப் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.