நாமக்கல் மோகனூர் ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு ஸ்ரீ ராகவேந்திரருக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம் ஏராளாமானவர்கள் தரிசணம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரிக்கரையில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மட ஆலயத்தில் அட்ய திரி திரிதியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீராகவேந்திர், பிரகலாதன், ஆஞ்சி நேயர், கிருஷ்ணர், நரசிம்மர்,சிறப்பு அபிஷேகம் மற்றும் நறுமண மலர்கள், துளசி கொண்டு அர்ச்சனையும் பின் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படு பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மங்கள ஆர்த்தி மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏறாளமானவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராகவேந்திர சுவாமி பக்தர்கள் 12 முறை சுற்றி வழிபட்டுச் சென்றனர்..