வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்கத்தின் சிறப்பு மாதாந்திர கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டம் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்க அலுவலகத்தில் வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்கத்தின் சிறப்பு மாதாந்திர கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் லயன் C. முனுசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் Ln. Mjf. D. குமரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வட்டார தலைவர் Mjf.Ln. Dr. K.ஆபத் சகாயம், முன்னாள் மண்டல தலைவர் Pmjf Ln. A வேலாயுதம் கலந்து கொண்டனர்.
சங்கச் செயலர் லயன் K.சண்முகம் அவர்கள் செயலர் அறிக்கையை வாசித்தார்
திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.,

கூட்ட ஏற்பாடுகளை தலைவர் லயன் C. முனுசாமி செயலர் லயன் K.சண்முகம் பொருளாளர் லயன் Dr. M. P.ஆனந்த் ஆகியோர் செய்தனர்.


