in

ஆலகிராமம் மகா சங்கடஹர சதுர்த்தியை சிறப்பு அபிஷேகம்

ஆலகிராமம் மகா சங்கடஹர சதுர்த்தியை சிறப்பு அபிஷேகம்

 

ஆலகிராமம் ஸ்ரீ எமதண்டீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ கணபதிக்கு மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ எம தண்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ கணபதிக்கு மஹா சங்கடஹர சதுர்த்தியை பால் தயிர் சந்தனம் விபூதி மற்றும் பூஜிக்கப்பட்ட கலச நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஆவணிப்பூர் ஸ்ரீ துர்க்கை காளியம்மன் ஆலய கூழ்வார்த்தல் மற்றும் செடல் திருவிழா

திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்தது இல்லை- பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு