in

அண்ணாமலையார் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

 

இன்னைக்கு (பிப்ரவரி 17) நம்ம சிவகார்த்திகேயனோட பிறந்தநாள்.

இந்த ஸ்பெஷல் நாளை முன்னிட்டு, எஸ்கே தன்னோட மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செஞ்சிருக்காரு.

திருவண்ணாமலை இப்போ விஐபி-களோட ஃபேவரைட் ஸ்பாட்டா மாறிடுச்சு. கிரிக்கெட் பிளேயர்ஸ்ல இருந்து சினிமா ஸ்டார்ஸ் வரைக்கும் எல்லாரும் அங்க கிரிவலம் வர்றது ட்ரெண்டாகிடுச்சு.

அந்த வரிசையில எஸ்கே இன்னைக்கு வந்திருந்தாரு:
சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகள்ல நடந்த ஸ்பெஷல் அபிஷேகத்துல கலந்துக்கிட்டு மனமுருகி வேண்டிக்கிட்டாரு.

அம்மன் சன்னதியில இருக்குற நவகிரகங்கள் மற்றும் சித்தர குப்தர்களையும் வணங்குனாரு. கோவில் நிர்வாகம் சார்பா எஸ்கே-வுக்கு மாலை போட்டு, பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்காங்க.

கோவிலுக்கு எஸ்கே வந்திருக்காருன்னு தெரிஞ்சதும் ரசிகர்கள் அங்க குவிய ஆரம்பிச்சுட்டாங்க.

சிவகார்த்திகேயனும் எந்த அலட்டிக்கலும் இல்லாம, சிரிச்ச முகத்தோட அவங்க கூட போட்டோவும் செல்ஃபியும் எடுத்துக்கிட்டு அவங்களை குஷிப்படுத்தினாரு.


Watch – YouTube Click Shorts

What do you think?

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மறுபடியும் விஜய் சேதுபதி கூட கைகோர்த்திருக்காரு