in

பவனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் ஆர்த்தி


Watch – YouTube Click

பவனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் ஆர்த்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும் நடிகர் சிவகர்த்திகேயன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் மூன்றாவது மகன் பவன் ஜூன் 2, 2024 அன்று பிறந்தார்.

இந்த தம்பதியருக்கு ஆராதனா மற்றும் குஹன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

2010 இல் திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.

பவனுக்கு ஒரு வயது நிறைவடைந்து உள்ளது.

இதை முன்னிட்டு பவனின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு. “எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Happy First Birthday Dear Pavan Kutty“ என பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்… கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு