in

புதுச்சேரி சட்டமன்ற‌ எதிர்கட்சித் தலைவரும், வில்லியனூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான சிவா தனது குடும்பத்தினருடன் இளங்கோ நகர், பாலாஜி திரையரங்கம் எதிரில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்

What do you think?

2026 Elections Tamil Nadu – Tn Election result date

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது மனைவி சிந்து ஶ்ரீ சார்லஸ் ஆகியோர் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள இமாக்குலேட் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.