in

சீதளா மாரியம்மன் கோயில் தேர் பவனி

சீதளா மாரியம்மன் கோயில் தேர் பவனி

 

சீதளா மாரியம்மன் கோயில் தேர் பவனி. தேரை தோளில் சுமக்கும் பக்தர்கள். வீடுகள் தோறும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது கடுவங்குடி.இங்கு மிக பழமையான சீதளாதேவி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி தேர் பவனி நடைபெற்றது.

இந்த தேர்பவனியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, தேரை தோளில் சுமந்து வீதிகள் தோறும் பவனி வந்தனர்.

இந்த தேர் பவனியின் போது வீடுகள் தோறும் பக்தர்கள், அன்னாசி வாழை பழம், திராட்சை பழம். தேங்காய். திராட்சை என வைத்து சீர் செய்து அம்மனுக்கு தீபாராதனை எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.

இந்த தேர் பவனியை கான அருகில் உள்ள கிராம மக்கள் 1000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சீதளா மாரியம்மனை வழிப்பட்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

What do you think?

சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த சிநேகன்

கனிமா பாடலின் அடுத்த வெர்ஷ..னை வெளியிட்டா கார்த்திக் சுப்புராஜ்