in

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான விலையில்லா துணி வகைகள் வழங்கும் திட்டம்

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான விலையில்லா துணி வகைகள் வழங்கும் திட்டம் 

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுதப்பட்டு வரும், “வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான விலையில்லா துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புது சிவப்பு குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர், மீனவர்கள், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக, நமது புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,45,930 வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில்

ஓர் நபர் உள்ள அட்டைதாரருக்கு ரூ.500/- மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்கள் உள்ள அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/-விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் 08.01.2026 அன்று முதல் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசாங்கம் ரூ.13.67 கோடி செலவிடுகிறது.

What do you think?

பரமக்குடியில் மார்கழி பாவை நோன்பு விழா கோலாட்டம், திருப்பாவை பாடல்களுடன் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

போலி மருந்து தயாரித்த வழக்கு…கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஜாமின்