in

கட்டடத் தொழிலாளியாக மாறிய சத்யா தேவராஜன்


Watch – YouTube Click

கட்டடத் தொழிலாளியாக மாறிய சத்யா தேவராஜன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தனம்’ சீரியலில், கணவனை விபத்தில் இழக்கும் தனம், தனது புகுந்த வீட்டிற்காக ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கரை சேர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தைப் பற்றியது.

கணவர் குடும்பத்திற்காக நிறைவேற்ற நினைத்த ஆசைகளை, அவர் இறந்த பிறகும் தனம் நிறைவேற்ற முயற்சி செய்கிறார்.

இந்த சீரியலில் சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் சத்யா தேவராஜன் தனமாகவும், சன் டிவி வானத்தைப்போல தொடரில் சின்ராசுவாக நடித்த ஸ்ரீகுமார் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் தனம் கட்டடத் தொழிலாளியாகவும் வேலை பார்க்கிறார். சீரியல்..க்காக நிஜமாகவே கட்டடத் தொழிலாளியாக மாறி இருக்கிறார். செங்கல் சுமக்கும் வீடியோ..வை சத்யா தேவராஜன் வெளியிட்டு காட்சியை நிஜமா காட்டுவது அவ்வளவு சுலபம் இல்ல.

அந்த ஒரு நம்ப வைக்கும் ஷாட்டுக்குப் பின்னால் நிறைய ஷ்டங்கல் இருக்கு – சேறு, செங்கற்கள், வியர்வை மற்றும் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமும் ஏனென்றால் திரையில் சில வினாடி காட்சிகலுக்காக கூட எங்கள் 100% உழைப்பை கொடுக்க வேண்டியிருகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிரேட் என்றும் ஷ்டப்பட்டு நடிகிறீங்களே என்று வருத்தப்பட்டும் கமெண்ட்ஸ் செய்திருகிறார்கள்.

What do you think?

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை

நாளை வெளியாகும் திரைப்படங்கள்