in

சென்னையை வெறுக்கும் சமந்தா


Watch – YouTube Click

சென்னையை வெறுக்கும் சமந்தா

உடல்நல பாதிப்பிலிருந்து குணம் பெற்ற நடிகை சமந்தா தற்பொழுது சென்னை பக்கமே வருவதில்லையாம் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் சென்னையில் இருக்கும் நண்பர்கள் அவருக்கு உதவ வில்லையாம்.

மேலும் தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லை அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் அவருடன் நடித்த நடிகர்கள் கூட அவரை முழுமையாக ஒதுக்கி விட வேதனையில் இருக்கிறாராம் Samantha.

அதனால் சென்னை பக்கம் நடிகை சமந்தா வருவதில்லை தற்பொழுது ஹைதராபாத்தில் செட்டிலாகி இருக்கும் சமந்தா தான் தயாரித்த சுபம் படத்தை தமிழில் கூட ரிலீஸ் செய்யவில்லையாம்.

What do you think?

டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் முழுமையாக படத்தில் இருந்து நீக்கம்

டாப் சீரியலின் நேரம் மற்றம்