கூலி Pre… பூகிங் ஆரம்பம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தின் பிவர் இப்பவே ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டநிலையில் கூலி திரைப்படத்தின் முன்பதிவு ஜூன் 26 ஆம் தேதி தொடங்க இருபதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கூலி படத்தின் Premier ஷோ’ அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 13ஆம் வெளியிட பட உள்ளது.
தியேட்டர் ரிலீஸ் ஆகஸ்ட் 14ஆம் தேதி இதற்கான முன்பதிவுகள் தற்பொழுது துவங்கப்பட்டு இருக்கிறது.
Jailer 5 மில்லியன் கலெக்ஷன் செய்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த வசூலை கூலி முறியடிக்குமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.


