சிதம்பரம் நான்கு சந்நிதி சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
சிதம்பரம் நான்கு சந்நிதி சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றியுள்ள நான்கு சன்னதிகளின் சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரப்புகளை நகர போலீசார் அப்புறப்படுத்தினார்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் நான்கு வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
வினை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளருக்கு அம்பேத்கர் தலைமையில் அனுப்ப போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதி மற்றும் மேல சன்னதி, தெற்கு சன்னதி, வடக்கு சன்னதி ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் சாலை விசாலமாக இருந்ததால் நெருக்கடி இன்றி கோவிலுக்குள் செல்வதால் மக்கள் மகிழ்ச்சியற்றனர்.


