ரெட்ரோ திரைப்படம் நான்கு நாட்களில் ₹43.48 கோடி வசூல்
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் நான்கு நாட்களில் ₹43.48 கோடி வசூல் செய்திருக்கிறது.
அதிரடி திரைப்படமான ரெட்ரோ வெளியான முதல் நாளில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.
மே 1 அன்று ₹19.25 கோடியை வசூலித்தது வெள்ளிக்கிழமை ..யில் இருந்து வசூல் சரிந்தது.
ரெட்ரோ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது.
சூர்யா திரைப்படம் உலகளவில் ₹60 கோடி வசூலித்துள்ளது. ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
சூர்யாவுடன் பூஜா ஹெக்டேவும் நடிக்கின்றார். இவர்களுடன் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகை ஸ்ரேயா சரணும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்திருகின்றன.


