திருவாடானை தீ அணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்
திருவாடானை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் நாட்டின் 77 வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நிலைய அலுவலர் முருகானந்தம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பின் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டார்கள் ஒவ்வொரு வருடமும் காலை ஆறு முப்பது மணிக்கு தேசிய கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது

